ராஞ்சி டெஸ்டில் 69 வருட சாதனையை முறியடித்த புஜாரா – சகா ஜோடி

ராஞ்சியில் நடைபெற்று வரும் 3-வது கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதற்கு புஜாரா, சகாவின் ஆட்டம்தான் முக்கிய காரணம். 7-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 199 ரன்கள் குவித்தது. புஜரா 202 ரன்களும், சகா 117 ரன்களும் சேர்த்தனர். இந்த ஜோடி 133 ரன்களை தொடும்போது 7-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற பெருமையை பெற்றது. இதற்கு முன் 1948-ம் ஆண்டு … Continue reading ராஞ்சி டெஸ்டில் 69 வருட சாதனையை முறியடித்த புஜாரா – சகா ஜோடி